Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

டீக்கடையில் இருந்த பை…. 5 சாமி சிலைகள் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சாமி சிலைகளை டீக்கடையில் வைத்து சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் தண்டலை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் வேல்முருகன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைக்கும் போது அங்குள்ள பெஞ்சில் பை ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அந்த பையை திறந்து பார்த்த போது அதில் செம்பாலான ஒரு தூபக்கால் மற்றும் 5 சாமி சிலைகள் இருந்ததை பார்த்து வேல்முருகன் […]

Categories

Tech |