வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவேந்திரன் வீட்டின் மாடியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இது தொடர்பாக காவல்துறை உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. […]
Tag: 5 persons arrest
சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதை […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வம், […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகரில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ராம்குமார், மாரிமுத்து, முருகன், பிரதாப் மற்றும் அருண் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் தனியார் காகித ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆலை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மோட்டார் மற்றும் இரும்பு பொருட்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆலையின் மேற்பார்வையாளர் முருகானந்தம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் […]
சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் மணல் கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]
சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் சித்திக், லத்தீப் மற்றும் […]
சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் காவல்துறையினருக்கு அச்சல்வாடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அச்சல்வாடி பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் […]