விவசாயியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக பல் டாக்டர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் விவசாயியான நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பல் டாக்டரான கார்த்திக் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திக் தனது நண்பர்களான ஈஸ்வரன், குமார், பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நம்பிராஜனை […]
Tag: 5 persons arrested
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முருகன், அவரது மனைவி சௌமியா, தீபக், பிரவீன், கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் […]
கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேண்டுராயபுரம் பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனக்கு தெரிந்த ஒரு கும்பல் 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள் என்று கூறி காளிமுத்துவிடம் சில 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். இதுகுறித்து திருத்தங்கல் காவல் […]
சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது 5 பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். இதனையடுத்து சூதாடிய குற்றத்திற்காக லட்சுமணன், ராமச்சந்திரன், கணேசன், காந்தி, ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]