Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை இன்பராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி தேவர்நகர் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி மின் கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரியதர்ஷினி, அங்கயர்கன்னி, ஜோதிமணி, ராஜகுரு, உமா மகேஸ்வரி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த வழியாக போக முடியல” சுற்றி வளைத்து கடித்த கதண்டுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நடந்து சென்ற 5 பேரை கதண்டுகள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் முந்திரி தோட்டத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக நடந்து சென்ற வடிவேல், சக்கரவர்த்தி உட்பட சிலரை கதண்டுகள் கடித்தது. இதனை அடுத்து காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அந்த வழியாக யாரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த ராட்சத மரம்…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் டோக்கன்கள் அடிப்படையில் பத்திரப்பதிவு நடந்து கொண்டிருந்த போது சிலர் அங்கிருந்த நிழற்குடையின் கீழ் அமர்ந்துள்ளனர். அப்போது அருகிலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த ராட்சத மரம் முறிந்து நிழற்குடையின் மீது விழுந்து விட்டது. இதனால் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதோடு, அங்கு […]

Categories

Tech |