Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாட்டியுடன் சென்ற போது… உயிருக்கு போராடிய 5 வயது பெண் குழந்தை… நீலகிரியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 5 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சியா என்ற 5 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் குமாரின் தாயாரான ஓமனா என்பவர் தனது பேத்தி லட்சியாவுடன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனை அடுத்து ஐந்து வயதான லட்சியா மீது அவ்வழியாக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் பலமாக மோதி […]

Categories

Tech |