Categories
மாநில செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்…. எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில்  இந்நிலையில், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எப்போது….? அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 50,000 பேருக்கு….. அமைச்சர் அசத்தல் திட்டம்….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகமெங்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முககவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“50,000 மீனவரக்ள்” வேலை நிறுத்தப் போராட்டம்…. வெறிச்சோடி காணப்பட்ட துறைமுகம்….!!

மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறது. இந்த துறைமுகத்தில் உள்ள நுழைவு வாயிலில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாகிறது. இதனால் மீனவர்கள் பலர் இறந்துள்ளனர். எனவே துறைமுகத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் வடிக்கும் கடவுளின் தேசம்…. இயற்கை பேரிடரால் தொடரும் பலி எண்ணிக்கை…. இது முடியல இன்னும் இருக்கு…!!!

கேரளாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த 12-ம் தேதி முதல் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நான்கு பேரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணம் 50% குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மின் கட்டணத்தை குறைப்பதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்தனர். இதன் காரணமாக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த போதும் மின் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மே மாதம் 30 யூனிட் […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 14-ஆம் தேதி முதல் 50% அனுமதி… வெளியான புதிய தளர்வு அறிவிப்பு…!!!

ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பதா? என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி பணிகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு… ஏடிஎம் குறித்து அதிரடி அறிவிப்பு..!!

வங்கி, ஏடிஎம் மையங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும்… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!

இன்று முதல் மே 15ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 50 […]

Categories
மாநில செய்திகள்

50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வேண்டும்… வணிகர் சங்கம் கோரிக்கை..!!

50 சதவீத வாடிக்கையாளர்களுடன் அனுமதி வேண்டும் என்று வணிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உடன் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

பழச குடுத்துட்டு… புதுசு வாங்குனா… 5% தள்ளுபடி… மத்திய அரசு அதிரடி..!!

பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க வருபவருக்கு 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களையும் நீக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.  இதனால் மக்கள் மத்தியில் செயல்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய வாகனங்களை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்”… 50% அளவுக்கு பாடத்திட்டம் குறைப்பு…!!

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ். 6ஆம் 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் பயின்று வந்தனர் .ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள்  திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமானதால் 9,10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட […]

Categories
தேசிய செய்திகள்

ஜிம்முக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

வழக்கத்தைவிட ஜனவரி மாதம் உடற்பயிற்சிக் கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்முக்கு அனுமதியில்லை என்று அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல மாதங்களாக ஜிம் மூடப்பட்டிருந்தது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போன்றோர் ஜிம் திறக்காத நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் உடற்பயிற்சி கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா வீடு வாங்க போறீங்களா…? மத்திய அரசின் புதிய சலுகை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

புதிதாக வீடு வாங்க போகிறவர்களுக்கு அரசு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக வீடு வாங்குவது என்றால் ஒரு சதவீதம் பத்திரப்பதிவு, 7 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் என பல செலவுகள் இருக்கும். இந்த செலவில் 50% சதவீத சலுகை வழங்கினால் எப்படி இருக்கும். எப்போதுமே நம்முடைய கனவு சொந்த வீடு தான். ஆனால் சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. வீடு வாங்குவதற்கும் அதை பத்திரம் செய்வதற்கும் ஆகும் செலவு நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் …!!

கொரோனா தடுப்பிற்க்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது : சென்னை கோவிலம்பாக்கத்தில்  சேர்ந்த இம்மானுவில் என்பவர் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ஆம் தேதி நீடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஊரடங்ககால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில்  தெரிவித்திருந்தார். தென்கொரியா, சுவீடன், போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே  வைரஸ் தொற்றைகட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன்,  […]

Categories

Tech |