Categories
உலக செய்திகள்

“அழகிப்பட்டம் வென்ற இளம்பெண்”… வாழ்க்கையை 50 வருடம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை… காரணம் என்ன தெரியுமா….?

மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற இளம்பெண்  ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற  laura Mojica Romero என்ற இளம்பெண் நான் வெறும் முக அழகு கொண்ட பெண் மட்டுமல்ல என்று கூறியிருந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி  என்னவென்றால், laura  காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் சிறைக்கு சென்றுள்ளார். laura அழகி போட்டியில் வென்ற போது பெண்களுக்கு எதிரான […]

Categories

Tech |