Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.50,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல வாரியம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு இது சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு […]

Categories
மாநில செய்திகள்

“சிறந்த கவிதைக்கு ரூ.50,000 பரிசு”… தமிழக அரசு அதிரடி..!!

தமிழக அரசின் அகரமுதலி திட்ட இயக்ககம் சார்பாக போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெருபவர்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மரபுக் கவிதை படைக்கும் ஒருவருக்கும், புது கவிதை படைக்கும் ஒருவருக்கும் “நற்றமிழ் பாவலர்” என்ற விருது வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டியில் கலந்துக்கொள்ள நினைப்பவர்கள் https://www.sorkuvai.com/index.html இந்த இணையதளத்தில் விண்ணப்பப்படிவங்களை பதிறக்கம் செய்து, பூர்த்தி செய்து பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விருதிற்கு வருகின்றா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

50 ஆயிரம் ஊக்கத்தொகை… எதிர்பாராத அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு 50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஜாதி மறுப்பு திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து ஜாதி மறுப்பு மற்றும் மதமாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகை வழங்கப்படும். திருமண […]

Categories

Tech |