Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 36,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நவம்பர் 8ஆம் தேதி வரை கொரோனாவுக்கு 36,200 பேர் பலியாகி இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா முதல் அலையில் தப்பிப் பிழைத்த இந்தியர்கள் அலட்சியப் போக்கால் இரண்டாம் அலையில் நாள் ஒன்றுக்கு லட்ச கணக்கில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நிரம்பி வழிந்தன. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதற்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டில் திமுக தேர்தல் நேர வாக்குறுதியின் படி ஒவ்வொரு […]

Categories

Tech |