Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரி விபத்து… 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசம்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர், கிளீனர்…!!

சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர், கிளீனர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சங்கர்(38) என்பவரும்  கிளீனராக ஜெயராம் (27) ஆகியோர் ஒரு லட்சம் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு அனந்தபூர் பகுதியிலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கோவையில்  உள்ள தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றனர். அப்போது நேற்று காலை […]

Categories

Tech |