Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தைகளுக்கு 50000 ரூபாய்….!! தமிழக அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!! விண்ணப்பிப்பது எப்படி முழு விபரம் இதோ…!!

தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக பெறலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது குறித்த முழுவிபரம் பின்வருமாறு, தமிழக அரசு பெண் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்திற்கு […]

Categories

Tech |