Categories
மாநில செய்திகள்

அரசாங்க டாக்டருக்கு சூப்பர் சலுகை… வெளியான அரசாணை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ உயர் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய அரசாணை பிறப்பித்து இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. இதனையடுத்து 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.  

Categories
மாநில செய்திகள்

ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் – மு.க.ஸ்டாலின்

இரட்டை வேடம் போடாமல் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ கல்விக்கான இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு… மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு… அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் மனு..!!

தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம்: மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு […]

Categories

Tech |