Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்….50 கிலோ அரிசி பறிமுதல்…. உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் அதிரடி….!!

உணவு கடத்தல் பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேனில் கடத்த முயன்ற 50 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மேட்டிபட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சரக்குவேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் சுமார் 50 கிலோ ரேஷன் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் […]

Categories

Tech |