Categories
தேசிய செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 50 % ஊதிய உயர்வு….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!

ஒடிசா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின் தொடக்க பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த சம்பள உயர்வு ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்து இருந்தார். அதன்படி வழக்கமாக உள்ள இளநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் 9 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 13 […]

Categories

Tech |