Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்…. உடனே போங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் 50% மானிய விலையில் 450 ரூபாய்க்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு ஆதார் அட்டை நகல்,இரண்டு புகைப்படங்கள் மற்றும் 450 ரூபாய் ஆகியவற்றை அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கொடுத்து மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. 50 சதவீதம் மானியம் பெற…. உடனே இத பண்ணுங்க….!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மானிய விலையில் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தரப்படுகிறது. இந்நிலையில் தென்னை,நெற்பயிர்கள் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் உரங்கள் வழங்கப்படும் என்று வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மானியத்தைப் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு துத்தநாக சல்பேட் 10 கிலோ அல்லது ஜிப்சம் 200 கிலோ என்ற அளவில் 50 சதவீத […]

Categories

Tech |