Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டத்தை நாடிய திமுக…. OK சொன்ன நீதிபதிகள்…. நாளைக்கே விசாரணை ….!!

 50 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. 2020 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவமனை படிப்புகளில் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும். இதில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டில் வழங்கவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியதோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் விசாரணையில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏற்கனவே திராவிடர் […]

Categories

Tech |