Categories
தேசிய செய்திகள்

50% தள்ளுபடியில் சினிமா டிக்கெட்.. அதிரடி ஆஃபர்….. உடனே போங்க….!!!!!

இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. திரைப்பட டிக்கெட்டுகளை வாங்குவதற்கு 50% மிகப்பெரிய சலுகையை வழங்கி வருகிறது.அதன்படி நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களாக இருந்தால் உங்க கிரெடிட் கார்டை பயன்படுத்தி bookmyshow மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் 50% பம்பர் தள்ளுபடியை பெறலாம்.இந்த ஆஃபர் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சலுகையின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கார்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக […]

Categories
பல்சுவை

தீபாவளி ஸ்பெஷல்… ஸ்மார்ட்போன்களுக்கு 50% வரை தள்ளுபடி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படிஅமேசான் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். அவ்வாறு அமேசான் ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட் போன்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்திய மாடல்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் 50% தள்ளுபடி….. அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று ஒரு அலங்காரப் பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார கட்டணத்தில் 50% தள்ளுபடி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார கட்டணத்தில் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டில் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் உறுதி செய்துள்ளார். அம்மாநிலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உத்தரகாண்ட் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில் கட்டணம் 50% தள்ளுபடி… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று தெலுங்கு பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பொது விடுமுறை நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கு வருட […]

Categories

Tech |