ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக […]
Tag: 50 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மொத்தம் இருந்த 800 நபர்களில் 50 பேர் காரணமே தெரியாமல் உயிரிழந்திருப்பது அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைவரும் ஒரேநாளில் இறந்துவிடவில்லை. ஆனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த கிராமத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகிறது. எனினும் கிராம நிர்வாகமோ, கடந்த 2 வருடங்களில் சுமார் 50 -52 பேர் இறந்திருப்பதாகக் கூறுகிறது. இருந்தாலும் 800 பேர் கொண்ட கிராமத்தில் […]
நைஜீரியாவின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலிருக்கும் ஓவோ என்னும் நகரில் அமைந்திருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்தது. அதில், பெரும்பாலானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 50 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
நைஜீரியாவில் ஒண்டோவில் உள்ள ஒவோ பகுதியில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் படுகாயம் அடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பர்கினா பசோவில் திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினா பசோ நாட்டில் மத்ஜோவாரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொள்வது வழக்கம். இந்நிலையில் மத்ஜோவாரி பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை […]
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததால் வேலை செய்து கொண்டிருந்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகச் சென்று தங்கத்தை வெட்டி எடுக்கின்றன. ஆனால் அந்த சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு கருவிகள் எதுவும் பயன்படுத்தப்படாததாலும் மற்றும் அரசு உரிமம் இல்லாமல் சில ரகங்கள் […]