Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சில நாட்களாக அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரனோ தொற்று பாதிப்பு சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏற்கனவே 17 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டி வருகிறது… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உட்பட 50 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு […]

Categories

Tech |