Categories
உலக செய்திகள்

50 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த பொருள்…. பணியாளரின் தலையில் விழுந்தால் பரபரப்பு…!!!

இங்கிலாந்து நாட்டில் கட்டுமானப்பணியை மேற்கொண்டு இருந்த ஒரு நபர் மீது 50 மீட்டர் உயரத்திலிருந்து போத்தல் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த பகுதியில் ஒரு கிரேனை இயக்கிய நபர், கீழே இறங்கி செல்வதற்கு சிரமப்பட்டுக்கொண்டு போத்தல் ஒன்றில் சிறுநீர் கழித்து இருக்கிறார். அந்த போத்தல் சுமார் 50 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தது. அப்போது கீழே நின்று கொண்டிருந்த ஒரு ஊழியரின் தலையில் பட்டதில் அவர் காயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |