சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 50 ரூபாய் புதிய கட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதில் ஒரு நோட்டில் மட்டும் காந்தியின் படத்திற்கு மேல் கருப்பு நிறம் மை அச்சாகி உள்ளது. இதேபோல காந்தி படத்தின் கீழ் ரூபாய் நோட்டின் மேல் குறியீடு இருந்தது. ஏற்கனவே ஒரு பத்து ரூபாய் நோட்டு இவரிடம் இதுபோல இருப்பதாக தெரிவித்த சம்பத் இரண்டு நோட்களையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார். அதனை வங்கி […]
Tag: 50 ரூபாய்
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் சந்தீப் பிரஜாபதி வசித்து வருகிறார். இவருடைய மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு 10 வயதுள்ள ஒரு மகனும், 6 வயதுள்ள ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தீப் பிரஜபதியின் பர்சில் இருந்து அவரது 10 வயது மகன் 50 ரூபாயை எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சந்தீப், மகனை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த மகனை, சந்தீப் போர்வையில் சுருட்டி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
அமாவாசை தினத்தில் 50 ரூபாய் கொடுத்தால் வாடகை காக்கைக்கு உணவு அளிக்கலாம் என்ற பிசினஸ் படுஜோராக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. முன்னொரு காலத்தில் இலவசமாகக் கிடைத்த கோமியம், வறட்டி போன்றவற்றை தற்போது காசு கொடுத்து வாங்கும் காலம் உருவாகிவிட்டது. அதுகூட பரவாயில்லை ஆனால் தற்போது காகத்திற்கு உணவளிப்பதற்கு கூட வாடகை வசூலிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் வீட்டில் இருப்பவர்கள் நம் முன்னோர்களுக்கு உணவு சமைத்து படையல் […]
கேஸ் சிலிண்டர் புக் செய்தால் 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இச்சலுகையை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம். கடந்த சில மாதங்களாகவே எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு ஒரு கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே இரண்டுமுறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 25 […]