Categories
சினிமா

அந்த காட்சிகளில் நடிக்க 50 லட்சம்…. கண்டிஷன் போடும் தனுஷ் பட நடிகை….!!!!

ரவுடி பாய்ஸ் படத்திற்காக நடிகை அனுபமா 50 லட்சம் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை அனுபமா. பிரேமம் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார் மற்றும் நிவின்பாலி கதாநாயகனாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அனுபமா தமிழில் கொடி என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் கண்ணன் இயக்கத்தில் “தள்ளிப்போகாதே” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் […]

Categories
பல்சுவை

சமையல் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம் கிடைக்கும்….. எப்படி வாங்குறது….? முழு விவரம் இதோ….!!!!

சமையல் சிலிண்டருக்கு 50 லட்சம் வரை காப்பீடு கிடைக்கின்றது. அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். அனைவரும் நம் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். அனைவரது வீட்டிலும் சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இலவச சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் என அனைத்துப் பகுதிகளிலும் சமையல் எரிவாயு பயன்பாடு பரவி வருகிறது. அதே சமயத்தில் சிலிண்டருக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

விந்து விற்று ரூ.50 லட்சம் வருமானம்… அம்மாடியோ…!!!

எருமையின் விந்துவை விற்று ஒருவர் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜோத்பூரை சேர்ந்த அரவிந்த் ஜாங்கிட் என்பவர் பல எருமைகளை வளர்த்து வருகிறார். அதில் பீம் என்ற முர்ரா உயர்ரக எருமை 1500 கிலோ எடை கொண்டது. இதை பராமரிப்பதற்கு மாதம் ரூபாய் 2 லட்சம் செலவாகிறதாம். இதன் விந்து 0. 25 மில்லி லிட்டர் ரூபாய் 500க்கு விற்கப்படும் நிலையில்,  ஆண்டுக்கு 2,500 மில்லி லிட்டர் விந்து விற்று […]

Categories
தேசிய செய்திகள்

WoW: இனி பேஸ்புக்கில் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்க உள்ளது. இதில் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.2 சதவீதம் சலுகை என அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 200 நகரங்களில் இந்த கடன் சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் ஆகஸ்ட் 20 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

“கிரீன் கானா” என்ற பெயரில்… ஆண்டுதோறும் 50 லட்சம் மரம் நடும் கானா அரசு…!!!

கிரீன் கானா என்ற பெயரில் ஆண்டுதோறும் 50 லட்சம் மரம் நட கானா அரசு முடிவு செய்துள்ளது. காடுகளின் அழிப்புக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று ஒரே நாளில் 50 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இழந்த காடுகளை மீட்பதற்காக பசுமை கானா என்ற திட்டத்தை கையில் எடுத்த அந்நாட்டு அரசு 2024 ஆண்டுக்குள் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் 1.5 கோடி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து…. ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரண நிதி….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு… தேர்வு செய்த சென்னை அணி …!!

புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது. இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.  மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 24 வயது ஆஸ்திரேலிய […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா… வேற லெவல் mask… விலையை கேட்டா மயங்கி விழுந்துருவீங்க..!!

ஜப்பான் நிறுவனம் ஒன்று ஆடம்பரமான, வித்தியாசமான மாஸ்க் ஒன்றை தயாரித்துள்ளது. கொரோனா எதிரொலியால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் மாஸ்க் அணிவது என்பது கட்டாயம் ஆகிவிட்டது. மாஸ் என்பது கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தும் ஒரு சாதனம். ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. ஆடைக்கு ஏற்ப மாஸ்க் அணிவது, விதவிதமான படங்கள் போட்ட மாஸ்க் அணிவது, அதையும் தாண்டி டிரஸ்க்கு ஏற்ற கலரில் மேட்சாக, சேலைக்கு ஏற்ற கலரில் மேட்சாக மாஸ்க்குகளை தைத்து […]

Categories

Tech |