Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில்…. செயற்கை கருத்தரித்தல் முறை மூலம்….50 வயது பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்தது….!!!!

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 50 வயது பெண்ணிற்கு செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. சென்னையில் வசித்து வருபவர் 50 வயதுடைய ராதிகா. இவருக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் முறையின் மூலம் கருத்தரித்து 7 மாதம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை அடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் […]

Categories

Tech |