நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல அல்லது ரூபாய் நோட்டின் ஓரம் கிழிந்திருந்தாலோ, டேப் போட்டிருந்தாலோ அல்லது இரண்டு இடத்தில் கிழிந்து இருந்தாலோ அதை mutilated note என்று அதை வங்கியில் கொண்டு கொடுத்தால் அவர்கள் அதற்கான பணத்தை கொடுத்து விடுவார்கள். […]
Tag: 500
500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிபி கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சி வி கணேசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி டிஏ மற்றும் டிஆர் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை கோர முடியாமல் இருந்த ஊழியர்கள், தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 […]
500 ரூபாய் பணம் தராத காரணத்தினால் வழிப்பறி கும்பல் கணவனை அடித்துப்போட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்திலுள்ள பாகல்பூரில் கடந்த சனிக்கிழமை இரவு இருபத்தி ஐந்து வயதுடைய பெண்ணும், அவருடைய கணவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தரமுடியாது என […]
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை அதிகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யும் வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 56% முதல் 100% வரை ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரைஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 40 […]
மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்திற்கு வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் தற்போது ரயில் […]
மத்திய பிரதேசம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் மாம்பலம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் பயிரிடப்படும் நூர்ஜஹான் என்று அழைக்கப்படும் மாம்பழம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நல்ல மகசூல் விலையை பெற்றுள்ளது. இந்த மாம்பழம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு சாதகமான வானிலை காரணமாக மாம்பழங்களின் விளைச்சல் நன்றாக உள்ளதாக விவசாயிகள் […]
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்திலும் கொரோனா தீவிரமாக பரவி கொண்டு உள்ளது. அவசர தேவை உள்ள மக்களுக்கு அரசு உதவி செய்தாலும், […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Draughting Officer (Highway Department) காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department) காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department) காலியிடங்கள்: […]
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மொத்தம் 500 பேருக்கு தலைமை ஆசிரியர்கள பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர்கள், உரிய கல்வித் தகுதி உடைய பள்ளி, கல்வி அலுவலர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் 500 பேருக்கு உயர்நிலைப் பள்ளி […]
விரைவு ரயில்களுக்கு பதிலாக 500 நவீன தேஐஸ் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது . 500 நவீன வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் முனையத்தில் இருந்து வருகிற 15-ஆம் தேதி இயக்க உள்ளது. ஏற்கனவே இயங்கி வந்த அகர்தல- டெல்லி ராஜஸ்தானி ரயில் பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு […]
தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் நீங்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. வங்கிகளை போன்று இனி தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தபால் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 11ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. குறைந்தபட்ச தொகை 500 ரூபாயை பராமரிக்க வேண்டும். இல்லையெனில் நிதி ஆண்டின் இறுதியில் அந்த கணக்கில் இருந்து […]