Categories
மாநில செய்திகள்

தமிழக பொதுப்பணித் துறையில் 500 காலிப்பணியிடங்கள்….வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழக பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளர் பதவியில் 500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம், அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால், போட்டித்தேர்வுகள் நடைபெறாத சூழலில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகவே இந்த 2022-ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories

Tech |