Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் இருந்த மூட்டைகள்…. போலீசார் அதிரடி நடவடிக்கை…. 500 கிலோ அரிசி பறிமுதல்….!!

அரசு பேருந்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் சோதனை சாவடிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் குமுளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் குமுளி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories

Tech |