Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமண செலவு ”ரூ 500,00,00,000” மோடி , அமித்ஷா பங்கேற்பு …!!

கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்‌ஷிதாவின் திருமண விழா  500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு  பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

9 நாட்கள் … 500 கோடி செலவு … பிரமாண்டமாக மகள் திருமணம் நடத்தும் அமைச்சர்

பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்‌ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு  மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]

Categories

Tech |