Categories
உலக செய்திகள்

அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்…. 18 பேர் பலி…. திடீர் வன்முறையால் பரபரப்பு…!!!

திடீரென ஏற்பட்ட வன்முறையால் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரகல்பக்ஸ்தான் பகுதியில் தன்னாட்சி அதிகாரம் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் பாலைவனப் பகுதிகளே அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபெற்று வரும் தன்னாட்சி அதிகாரித்தை ரத்து செய்வதற்காக அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளார். இதற்கு கரகல்பக்ஸ்தான் பகுதியில் உள்ள மக்கள் கடுமையான எதிர்ப்பு […]

Categories

Tech |