Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில்….. “முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்”……!!!!!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா….. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவது கட்டாயம் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும் போது பலருக்கு கிழிந்த ரூபாய் நோட்டு வந்திருக்கும். மிஷினில் சிக்கி நோட்டு கிழிந்திருக்கலாம். அவ்வாறு கிழிந்த நோட்டு உங்களிடம் இருந்தால் அதனை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். ஏடிஎம்களில் கிழிந்த நோட்டுகள் வந்தால் பரவாயில்லை. பெரும்பாலான சமயங்களில் சில்லரை மாற்றும் போது நமக்கே தெரியாமல் கிழிந்த ரூபாய் நோட்டு நம்மிடம் வந்து சேரும். இதுபோன்ற கிழிந்த பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கிழிந்த ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய 500 ரூபாய்….. பரபரப்பு செய்தியால் பீதி…. அரசு கொடுத்த விளக்கம்….!!!!

புதிய 500 ரூபாய் நோட்டுகளில் சில வகை நோட்டுகள் செல்லாது என இணையத்தில் செய்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் சமூக வலைதளங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. 500 ரூபாய் நோட்டு போலி?…. மகாத்மா காந்தி அருகில் கோடு…. அரசு புதிய அதிரடி….!!!

500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் உருவம் அருகில் பச்சை கோடு இருந்தால் அது போலியானது மற்றும் செல்லாது என்று வதந்தி பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவத்தின் அருகில் பச்சைக் கோடு மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே கோடு உள்ள 2 வகைகள் இருக்கிறது. இந்த 2 வகைகளும் செல்லும் என்று மத்திய அரசு விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு… 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி தகவல்..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய 500 ரூபாயை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஒரு வருடத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் இந்தியாவில் 29.7 சதவீதம் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 2000 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கேஸ் புக்கிங் பண்ண போறீங்களா… இந்த ஆப்ல பண்ணுங்க… ரூ.500… அதிரடி ஆஃபர் ..!!

சிலிண்டர் புக்கிங் செய்வது மூலம் அமர்ந்த இடத்திலிருந்தே கேஷ்பேக் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம். சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். அதை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். பேடிஎம் ஆப்: வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் சிலிண்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்கின்றனர். மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலும் முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றது. தற்போது பேடிஎம் ஆப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில்… குறைந்தபட்சம் இந்தத் தொகை கட்டாயம்… அஞ்சல் துறை அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 11.12.2020க்குள் தபால் அலுவலக சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

சாலையில் ரூ 500 நோட்டுக்கள் – கொரோனாவை பரப்ப சதி ? உ.பியில் பரபரப்பு ..!!

சாலையில் வீசப்பட்ட 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கொரோனா பரப்புவதற்காக இருக்கலாம் என காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் ரேபரேலி மாவட்டத்தில் இருக்கும் சகேத் நகரில் நேற்று காலை ரூபாய் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் சாலையில் கிடைத்துள்ளன. இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருக்கும் பேப்பர் காலனி பகுதியிலும் 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு கிடைக்கப்பெற்றது. இது […]

Categories

Tech |