Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5000… சூப்பர் அறிவிப்பு…!!!

மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவித்துள்ளார். மழையால் குடிசை முழுவதுமாகஇடிந்திருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5,000, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800. குடிசைபாதியளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் கனமழையால்இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து கட்டிட தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கும்,மீனவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

காவலர்களுக்கு தலா ரூ.5,000 வழங்க …. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது. இந்நிலையில் கொரோனா காலத்தில் களபணியாற்றும் காவலர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் […]

Categories

Tech |