Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஒரு குடும்பத்துக்கு…. 5000 பவுண்டுகள் மானியம்…. காரணம் இதுதான்….!!

பிரித்தானியாவில் வெப்ப பம்புகளை மாற்றியமைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த மானியத்திற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும், வீட்டின் எரிவாயு கொதிக்கலன்களை(Gas boilers) மாற்றி குறைந்த கார்பன் உமிழ்வை கொண்ட வெப்ப பம்புகளை (heat pumps) பொருத்தி விண்ணப்பிக்க முடியும். மேலும் வருகிற […]

Categories

Tech |