Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புத்தக திருவிழா” ஒரே நேரத்தில் திருக்குறள் வாசித்த 5,000 மாணவ-மாணவிகள்…. கலெக்டர் நெகிழ்ச்சி….!!!

புத்தகத் திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா வளாகம் அமைந்துள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகம் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 400 பள்ளிகளை சேர்ந்த 5,000-த்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கிடையே புத்தகம் வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் 20 திருக்குறளை வாசித்தனர். […]

Categories

Tech |