Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

IND vs PAK: குழுவாக பார்க்க தடை…. மீறினால் ரூ.5000 அபராதம்….முக்கிய உத்தரவு…!!!!

துபாயில் இன்று நடைபெற உள்ள ஆசியக்கோப்பை டி20 இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பண்ட், கே.எல்.ராகுல், கோலி உள்ளிட்டோரும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஃபகர் சமான் உள்ளிட்டோரும் விளையாட உள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளதால் இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்த தேசிய தொழில்நுட்பக் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி திறந்த கடைகள்… எச்சரிக்கை விடுத்த போலீசார்… 5,000 ரூபாய் அபராதம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த ஸ்டேஷனரி கடைகள் உட்பட 4 கடைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதிகளில் கொரோனா ஊரடங்கு மீறி அனுமதி வழங்கப்படாத கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின்படி பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் அனுமதியின்றி 2 ஸ்டேஷனரி கடைகள், பேட்டரி கடை, […]

Categories

Tech |