Categories
மாநில செய்திகள்

ஒரு டிக்கெட் விலை 5000 வரை விற்பனை… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சில திரையரங்குகளில் சட்டவிரோதமாக மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் விலை 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி […]

Categories

Tech |