Categories
உலக செய்திகள்

“இது நல்லாருக்கே!”…. அலமாரியை அடுக்கினால் 50,000 ரூபாய்…. கலக்கும் மாணவர்…!!!

இங்கிலாந்தில் ஒரு மாணவர் அலமாரியில் இருக்கும் துணிகளை நேர்த்தியாக அடுக்கி கொடுப்பதன் மூலமாக மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். தற்போதைய நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் ஆண், பெண் இருவருமே பெரும்பாலும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வீட்டை சுத்தமாக வைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் மக் மஹோன் என்ற மாணவர் புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார். அதாவது வீடுகளில் இருக்கும் அலமாரிகளில் […]

Categories
உலக செய்திகள்

“தன் குழந்தைகளையே நடுரோட்டில் விற்க முயன்ற காவலதிகாரி!”.. காரணம் என்ன..? வெளியான வீடியோ..!!

பாகிஸ்தானில் சிறைக்காவல் அதிகாரி, அவரின் சொந்தப் பிள்ளைகளை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தை சேர்ந்த நிசார் லஷாரி, என்பவர் சிறைக் காவலராக இருக்கிறார். இந்நிலையில், அவரது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தன் மகனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, மேலதிகாரிகளிடம் விடுப்பு கேட்டிருக்கிறார். گھوٹکی کے پولیس اہلکار کو بچے کے علاج کے لیے چھٹی نہ ملی اور لاڑکانہ […]

Categories
தேசிய செய்திகள்

“Buy one, get two”… விளம்பரம் பார்த்து ரூ .250 மிச்சம் பண்ணபோய்… ரூ. 50,000 அபேஸ்..!!

ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார். பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு […]

Categories

Tech |