Categories
திருப்பூர் மாநில செய்திகள்

அடேங்கப்பா…… கோடை காலத்துல இப்படி ஒன்னா…… பணம் காய்க்கும் எலுமிச்சை மரம்….!!

கோடை காலம் வரை வர இருப்பதையொட்டி எலுமிச்சைபழம் தங்களுக்கு நல்ல மகசூலை தந்து லாபத்தை ஈட்டி தருவதாக விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோடை காலம் வரப்போகிறது என்றாலே பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவார்கள். ஆனாலும் அன்றாட வேலையை முடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தினால் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் வெயிலினால் ஏற்படும்  நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் […]

Categories

Tech |