Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 51 இடங்களில்… “தயாராக இருக்கிறோம்”… டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் பேட்டி..!!

தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இரண்டாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் நேற்று முன்தினமே சொந்த ஊர்களிலிருந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து அந்தந்த கல்லூரிகளிலேயே அங்கு வரும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. […]

Categories

Tech |