Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிஞ்சுகள்…. 3 வருடத்தில் 51…. ஆதரவு கொடுக்கும் குழந்தைகள் நலக்குழு….!!

மூன்று வருடத்திற்க்குள் பெற்றோர்களால் கைவிடப்பட்ட 51 குழந்தைகள், மதுரை மாவட்டம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக மதுரை மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இக்குழு காவல்துறையினருடன் இணைந்து பெண் சிசு கொலையை தடுப்பது குறித்து பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும் மதுரையில் பெண் சிசுக்கொலை ஆங்காங்கே தொடர்வது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 2018-19-ம் இரண்டு ஆண்டிற்குள் 18 […]

Categories

Tech |