Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

52 சீன செயலிகளைத் தடை செய்யப் புலனாய்வுத்துறை கோரிக்கை!

சீன செயலிகளான டிக் டாக், யூசி ப்ரவுசர், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 52 செயலிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. சீன மொபைல் செயலிகள் மூலம் பயனாளிகள் விவரங்கள் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. ஜூம் என்னும் வீடியோ அழைப்பு செயலியால் உலக அளவில் கடும் புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் தைவான்,ஜெர்மன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் ஆகியவை இந்த செயலியை உபயோகிப்பதை தவிர்க்க அறிவுறுத்தினர். […]

Categories

Tech |