Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் தலைவலி ஸ்டார்ட்….. EMI கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப்  பரோடா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி MCLR வட்டி வீதத்தை 0.10% முதல் 0.15 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி உயர்வானது இன்று(ஜூலை 12) முதல் அமல்படுத்தப்படுவதாக வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கி உயர்த்துவதால் கடன் செலுத்துவோருக்கு இஎம்ஐ தொகை உயரும். ஏற்கனவே கடன் செலுத்துவோர், புதிதாக கடன்கள் பெற விண்ணப்பித்தவர்கள் என இரு தரப்பினருக்குமே இஎம்ஐ கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

18% ஜி.எஸ்.டி வரி உயர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா….? இதோ லிஸ்ட்….!!!!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நேற்று சண்டிகரில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தி ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு சில தோல் பொருட்களுக்கனா வரி […]

Categories
உலக செய்திகள்

“குரங்கம்மை நோய் தொற்று” அதிகரிக்கும் பாதிப்பு…. 524க்கு உயர்ந்த எண்ணிக்கை….!!

இங்கிலாந்தில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.  ஆப்பிரிக்கா நாட்டில் காணப்படும் குரங்கம்மை நோய் தொற்று தற்போது  பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நோய் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கம்மை நோயினால்  பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் […]

Categories

Tech |