Categories
உலக செய்திகள்

53 பேருடன் மாயமான இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பல்…. தேடும் பணி தீவிரம்…. உதவி கரம் நீட்டும் அமெரிக்கா மற்றும் இந்தியா….!!!

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு பகுதி பாலி தீவு அருகே ஜாவா கடலில் கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்தக் கப்பலில் கடற்படையினர் மற்றும் மாலுமிகள் என 53 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த 21ஆம் தேதி 4:30 மணி அளவில் பாலிதீவு கடற்பரப்பில் 95 கிலோ மீட்டர் தொலைவில் பயணம் செய்து […]

Categories

Tech |