Categories
உலக செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்…. 530 குழந்தைகள் உட்பட…. 1500 க்கும் மேற்பட்டோர் பலி….!!!!

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 30 ஆண்டு சராசரி மழை அளவை விட 190 சதவீதம் அதிகமாக பெய்தது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 391 […]

Categories

Tech |