Categories
உலக செய்திகள்

குளியலறை தொட்டியில் இறந்துகிடந்த மூதாட்டி.. அதே இடத்தில் நின்ற நபர்.. காவல்துறையினர் சந்தேகம்..!!

லண்டனில் வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள இல்போர்ட் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியல் தொட்டியில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதாவது அந்த  குடியிருப்பிற்கு காவல்துறையினர் காலையில் சுமார் 10:57 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது 80 வயதுடைய பெண்மணி ஒருவர் குளியல் தொட்டியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. இந்நிலையில் […]

Categories

Tech |