Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: இதுவே முதல்முறை…. “விக்ரம்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நேற்று வெளியான விக்ரம் திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 55 கோடி வசூலை குவித்துள்ளது சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா நடித்து இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியான […]

Categories

Tech |