Categories
தேசிய செய்திகள்

ரூ.55 லட்சம் கொடு… இல்லனா உடலில் கட்டியுள்ள வெடிகுண்டை வெடிக்க வச்சுடுவே… வங்கிக்குள் நுழைந்து மிரட்டிய நபர்…!!!

மராட்டிய மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து 55 லட்சம் பணம் தரவில்லை என்றால் என் உடம்பில் உள்ள வெடிகுண்டை வெடிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம், வர்தா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு வங்கிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கி ஊழியரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தனக்கு 55 லட்சம் வேண்டுமெனவும், கொடுக்கவில்லை என்றால் தன் உடம்பில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |