Categories
அரசியல் மாநில செய்திகள்

மணலில் சிக்குவாரா கே.சி வீரமணி?… “551 யூனிட்”… ரூ 33,00,000 மதிப்பு… கனிமவளத்துறை அறிக்கை!!

கே.சி வீரமணி வீட்டில் 551 யூனிட் மணல் இருப்பதும், அதன்  மதிப்பு சுமார் 33 லட்சம் என்றும் ஆட்சியரிடம் கனிமவளத்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 16ஆம் தேதி அதிகாலையில் இருந்து இரவு வரை (18 மணிநேரம்) ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் 37 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சொகுசு கார்கள், 34 […]

Categories

Tech |