Categories
மாநில செய்திகள்

ரெடியாக இருக்கு தமிழக அரசு…! எந்த கவலையும் வேண்டாம்… உறுதியளித்த அமைச்சர் …!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும், தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மின்சார துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மின்சாரத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். நிவாரண பணிக்கு தயார் நிலையில் 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் […]

Categories

Tech |