Categories
தேசிய செய்திகள்

அக்னிபாத் திட்டம்: விமானப் படையில் சேர….. 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…..!!!!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விமானப் படையில் இணைய 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வரும் ஜூலை 24ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |