Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் 5G சேவை கிடைக்கும்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5g சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, குவாத்தி, பானிபட், நாக்பூர், வாரணாசி மற்றும் குரு கிராம் ஆகிய நகரங்களில் இனி 5g சேவை வழங்கப்படும். விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் 5 ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடத்திற்குள்… “இந்தியாவின் சாதனை நினைத்து பெருமைப்படுகிறோம்”…? நிர்மலா சீதாராமன் பேச்சு…!!!!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5g சேவை குறித்து மத்திய நிதி மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே 5g சேவையை தொடங்கி வைத்திருக்கின்றார். 2024 ஆம் வருடத்திற்குள் நாடு முழுவதும் 5g சேவை வந்துவிடும் […]

Categories
தேசிய செய்திகள்

5G சேவை: தொலைதொடர்பு, செல்போன் நிறுவனங்களுக்கு…. சம்மன் அனுப்பிய மத்திய தொலைத்தொடர்பு துறை….!!!!

இந்தியாவில் 5G சேவையை அண்மையில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 5G தொலைத் தொடர்பு சேவையானது அறிமுகம் செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தும் போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து செல்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையானது சம்மன் அனுப்பியிருக்கிறது. அவற்றில் மத்திய தொலைத் தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்டகுழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு […]

Categories
தேசிய செய்திகள்

அக்.1ம் தேதி சூப்பர் அறிவிப்பு… தொடங்கி வைப்பது யார் தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…!!!!

இந்தியாவில் 5g சேவையை தொடங்குவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது.அதில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஏலத்தின் பங்கேற்றன. இந்நிலையில் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி முதல் பயிற்சி சேவையை தொடங்க உள்ளதாக ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்திருந்தார். தற்போது அக்டோபர் 1ஆம் தேதி சேவை தொடங்க உள்ளதாக சற்றுமுன் புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அக்டோபர் 12 முதல் 5G சேவை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்க்கு 5ஜி தொழில்நுட்பம் தான் ஒரு சான்று .இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்று தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி […]

Categories
தேசிய செய்திகள்

“கடந்த வருடம் மட்டும் ரயில் கட்டண சலுகைக்காக ரூ.62 ஆயிரம் கோடி செலவு”… மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!!

ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இரண்டு நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்று இருக்கின்றார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ரயில் பயணிகளுக்கு 55 சதவிகித கடன் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது ரயில்வேக்கு நூறு ரூபாய் செலவாகிறது என்றால் வெறும் 45 ரூபாய் மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகின்றது. இது கடந்த வருடம் மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு 62,000 கோடி செலவிட்டு இருக்கிறது என […]

Categories

Tech |