Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 75 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 75 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த உஸ்மான் (75) என்பவர் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தபோது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.   […]

Categories

Tech |